காதல் வழிச் சாலை
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எஸ். மோகன வெங்கடாசலபதி
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193436264
Add to Cartஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலாகிக் கசிந்துருக எந்த வழிகாட்டியும் தேவையில்லை. இயற்கையே அந்த வேதிவினைகளை நிகழ்த்திவிடுகின்றது. ஆனால், நாம் அறிந்து கொள்ள வேண்டியது…எது காதல் இல்லை... எப்படிக் காதல் செய்யக் கூடாது என்பதைத்தான்!