கம்பரின் தனிப்பாடல்கள்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.அ.கா. பெருமாள்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2002
Add to Cartமுழுவதும் நானே ஆர்வத்துடன் வரிவரியாகப் படித்து மகிழ்ந்தேன், பாசத்தினாலே.
அப்படிப் படித்தபோது தோன்றிய சில குறிப்புக்களையும் இடையிடையே சேர்த்து,
ஒரு புதிய அமைப்பாக்கினேன். இப்போது கம்பன் பாடல்களின் புதிய பதிப்பு
வெளிவருகின்றது. படிப்போரின் வசதிக்காக ஒன்பது தலைப்புகளிலே பாடல்களைத்
தொகுத்து ஒழுங்குப்படுத்தியுள்ளேன்.
விருத்தத்திற்கு உயர் கம்பன்' பிற பாவகைகளிலும் உயர்ந்தே நிற்பதையும் இப்பாடல்களாற் காணலாம். சில செய்யுட்கள் கம்பன் பாடியவைதாமா என்ற சிலரின் கேள்விக்கும் உரியவாகலாம். முன்னோர்கள் அப்படிக் கொண்ட மரபை அப்படியே போற்றுவதுதான் நல்லது. கேள்விகளை அடுக்கிக்கொண்ே டபோனால், முடிவில் எல்லாமே கேள்விக்கு உரியவாகி, முடிவு என யாதையும் காணாதேயே போகும் அவலத்தைத்தான் காண முடியும். ஆகவே, அன்பர்கள், கம்பன் தனிப்பாடல்களையும் விரும்பிக் கற்றுக் கம்பன் புகழைப் போற்றி மகிழ வேண்டும் என்று விரும்புகின்றேன்.' அச்சுதன் முற்றம் அரசு உணங்கும்,' ஓரங்கல் நாட்டி குருத்திரா வாழைக்குழாம்புக்கு விடை தழுவிக்கொண்டு உழுதபுண்ணெல்லாம் தோள்வேதுகொண்டு ஒற்றி ஆற்றும்'.