book

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாகம் 6

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வான்முகிலன்
பதிப்பகம் :அலைகள் வெளியீட்டகம்
Publisher :Alaigal Veliyeetagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :628
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789392213021
Add to Cart

ஒன்பது பாகங்களைக் கொண்ட மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பாட்டாளி வர்க்க அறிவுஜீவிப்படை ஒன்று உள்ளது. அது நீண்ட நெடுங்காலத்திற்கு நீடித்து நிலைத்திருக்கும் படை. அப்படையின் முதல் வீரன் கார்ல் மார்க்ஸ். அதன்பின் எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் என நீள்கின்ற அப்பெரும்படையில் இப்போது எங்களைப் போன்ற மிகப்பலரும் இருக்கின்றோம். என்கிறார் மாவோ!