ரஷியப் புரட்சி (ஒரு புத்தகத்தின் வரலாறு)
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2017
Add to Cartஉருசியப் புரட்சி 1917 என்பது, உருசியாவில் 1917 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டு மக்கள் புரட்சிகளையும், அது தொடர்பான நிகழ்வுகளையும் குறிக்கும். இப்புரட்சிகள் உருசியப் பேரரசு சமூக இயல்புகளை மாற்றியதுடன் ரஷ்ய அரசையும் மாற்றியமைத்தன.