மொழிபெயர்ப்பியல் நோக்கும் போக்கும்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. இளங்கோவன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :230
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788177358872
Out of StockAdd to Alert List
செம்மொழித் தமிழுக்கு அன்றுமுதல் இன்றுவரை அயல்நாட்டு மொழிகளில் இருந்து மொழிபெயர்த்தும் தமுவியும் படைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருமொழிப்புலமை அவசியம். அவ்விரு மொழுபேசும் மக்களின் வாழ்க்கைச் சூழல் ,பண்பாடு, மொழியைக் கையாளும் முறை போன்றவற்றை நன்கு தெரிந்து இருக்கவேண்டும் .அப்படித் தெரிந்திருந்தால்தான் மொழிபெயர்ப்பு ஒரு கலைவண்ணத்துடன் மிளிரும். மொழிபெயர்ப்புப் பற்றிய அரிய நூலை அன்புத்தம்பி முனைவர் ம. இளங்கோவன் படைத்துள்ளார் .இவர் விவேகானந்தா கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். ஒரு தமிழாசிரியர் மொழிபெயர்ப்புப் பற்றி எழுதுவது என்பது அவரின் ஆற்றலையும்ஆளுமையையும் காட்டுகிறது.