மன்னார் கண்ணீர்க் கடல் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பகம் :தடாகம்
Publisher :Thadagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2015
ISBN :9788192095407
Add to Cartவள அரசியல், இறையாண்மை, தூதாண்மை, மீனவர்கள்…
மன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் ஒரு சமன்பாடு திணிக்கப் பட்டுள்ளது. பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பற்ற பெருமுதலாளிகளிடம் சிக்கிக் கொண்டது. நடுக்கடலில் மீனவர் வாழ்வு பலியிடப்படுகிறது. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவத் தலைமைகளும் இம்முதலாளிகளின் தரகர்களாய்க் குறுகிப்போயின(ர்). திட்டமிட்ட அரசியல் பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. 2007- 2014க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்திய கள ஆய்வுகளின் அடிப்படையிலான இக்கட்டுரைகள் மேற்சொன்ன பரப்புரைகளைக் கடந்து அடித்தள மக்களின் பார்வையில் மன்னார்க் கடல் சூழலியலையும் வள அரசியலையும் ஆய்கின்றன.