book

அத்து (தமிழியல் தலித்தியக் கருத்தாடல்கள்)

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ந. இரகுதேவன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :166
பதிப்பு :1
ISBN :9789384915643
Add to Cart

மாற்றுச் சொல்லாடலையும், மாற்றுப் பண்பாட்டின் அடையாளத்தையும் தலித்தியமானது வளர்த்துள்ளது. அறுத்த சதையிலிருந்து ஒழுகும் புது ரத்தத்தின் ஒவ்வொரு துளியும் தலித்துகளின் துடிப்பாக, துயரமாக இலக்கியத்தில் வெளிப்பட்டது. இந்த சிந்தனைப்போக்குதான் தலித் படைப்பாளர்களின் படைப்பில் வெளிவரத் தொடங்கின. தலித் விடுதலைச் சிந்தனை என்பது தமிழிலக்கியப் பரப்பில் தன்னிகரில்லாத் தனித்ததொரு அடையாளமாக இருந்து வருகிறது.