என்னைத் தேடி
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நசீமா ரசாக்
பதிப்பகம் :நந்தினி பதிப்பகம்
Publisher :Nandhini Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789385418426
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cartஇன்றைய நவீன உலகில் பலபரிமாணங்களோடும், பொறுப்புகள் பல சுமந்தும் பரபரப்பாய் இயங்கி வரும் நவயுக நாயகிகள் எல்லாம் இருந்தும், வெறுமையே மிஞ்சி தம்மை தொலைத்தவர்களாய் இருப்பதை காண்கிறோம்.... இக்கதையில் வரும் நாயகி கயலும் அப்படித்தான்.தொலைத்த தன்னை மீட்டெடுக்க அவள் தொடங்கிய தேடலின் விளைவாய் ... விடையாய்... அவளுக்கு கிடைத்த அரிய செல்வத்தை, அனுபவ அறிவை நம்முடன் பகிர விழைகிறாள் 'என்னை தேடி' என்னும் இவ்வழகிய படைப்பில். அலுவல்,அடுப்படி என்று அன்றாட அவசர வாழ்வியலில் தம்மை இழந்து இயந்திரமாய் இயங்கி வரும் பெண்களுக்கோர் வழிகாட்டியாய், வரப்பிரசாதமாய் அமையும் இந்நூல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.