குழந்தைகளுக்கான முழுமையான பஞ்சதந்திரக் கதைகள்
Kuzhanthaikalukku mulumaiyana panchatantrac kathaigal
₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :238
பதிப்பு :2
Published on :2015
Out of StockAdd to Alert List
குழந்தைகளுக்கான முழுமையான பஞ்சதந்திரக் கதைகள்
நூலாசிரியர் பேராசிரியர் ஜெயந்தி நாகராஜன் எம்.ஏ., எம்.பில்., அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர், வானொலி நாடக நடிகை, கதை சொல்லி, சிறுவர் சங்க அமைப்பாளர் போன்ற பல்வேறு ஆற்றல்களுக்கு நிலைக்களனானவர்.
சிறுவர்கள், மாணவர்கள் விரும்பிப்படிக்கும் எண்ணற்ற கதைகள், பாடல்கள், நாடகங்களை நூல்களாக வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தனது இலக்கியப் பணியைத் திறம்பட ஆற்றி வருவதால் பல இலக்கியப் பேரவைகளும் அவரைப் பாராட்டி விருதுகள் வழங்கி ஊக்குவிக்கின்றனர்.
சான்று, எழுத்துச்சுடர் - புதுக்கோட்டை, இலக்கியப் பேரவை. வரலாற்று எழுத்துச்செம்மல் - மன்னை, ஸ்ரீபார்த்தசாரதி டிரஸ்ட். வள்ளியப்பா இலக்கியப்பேரவை விருது, மகாத்மா காந்தி நூலக விருது.