கூரைப்பூசணி
₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
கடவுளர் பற்றிய கதைகளை சங்கர ராமனுடைய அம்மா அவனுக்குச் சொன்னதேயில்லை. மாறாய் அவனுக்கு முன்பு பிறந்த எட்டுக் குழந்தைகளை அவள் எப்படி வாரி எமனிடம் கொடுத்தாள் என்றுதான் சொல்லியிருக்கிறாள்