மாயநதியில்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீலக்ஷ்மி
பதிப்பகம் :வாகை பதிப்பகம்
Publisher :Vaagai Pathipagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :464
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cartஒரே வயிற்றில் பிறந்த இரட்டை சகோதரிகளின், இருவேறு குணாதியங்களைப் பற்றியது இக்கதை.
அழகே தன் மூலதனம் என்று சுயநலமாய் வாழ்பவள் ஒருத்தி. மற்றொருவளோ, அழகு மட்டும் போதாது, நற்குணமும் வாழ்க்கைக்குத் தேவை என நினைப்பவள், தன் உடன்பிறப்புக்கு நல்லதை மட்டுமே எண்ணுபவள். அந்த நற்குணமே அவளை இக்கட்டில் மாட்டி மாயநதி சூழலில் மூழ்க அடிக்கும் போது..
நிழல் நிஜத்தை வென்றதா?.. மாயநதியில் மூழ்கி எழுந்து தெரிந்து கொள்ளுங்கள்.