book

வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து

₹332.5₹350 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜாக் கேன்ஃபீல்டு, நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :357
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788183223485
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாபெரும் சாதனையாளர்கள் வெற்றிகரமாக உபயோகித்துள்ள வெற்றிக் கொள்கைகளைத் தொகுத்து, சாதாரணமானவர்களும் அவற்றை எளிதாகப் பின்பற்றி வாழ்க்கையில் பெருவெற்றி பெறுவது எப்படி என்பதை ஜாக் கேன்ஃபீல்டு இப்புத்தகத்தில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இதைப் படித்து முடித்தக் கையோடு , இதில் கூறப்பட்டுள்ள தெளிவான , எளிய நடைமுறைக்கு உகந்த வெற்றியைக் கொள்கைகளைப் பயன்படுத்தி உங்கள் இலைகை அடைய நீங்கள் துடிப்போடு துள்ளி எழுவீர்கள் என்பது உறுதி.