வெயிலோடு போய்...
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. தாமரைச்செல்வி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386820242
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartச.தமிழ்ச்செல்வனின் மனிதர்கள் வாழ்வின் கடைக்கோடியிலிருந்து எழுபவர்கள்.
வாழ்வின் நெடுஞ்சாலைகளில் அவர்கள் பயணிக்க முடிவதில்லை. சிண்டுசிடுக்கான
நகர வாழ்வின் அனுபவங்களும் இல்லை. கிராமியத்தின் வெள்ளந்தி மனங்களைச் சமூக
வாழ்வு தன் ஆக்ரோஷத்தால் வெல்லப் பார்க்கிறது; எனினும் அவர்கள்
பின்வாங்குவதில்லை; தொடர்ந்து போராடி வெல்கிறார்கள். இந்த வெற்றியை
அவர்களுக்கு தரும் வல்லமை எது? அந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது?
மிக மிக அபூர்வமாக வாய்க்கக் கிடைக்கிற தருணங்களில் ஒற்றை இழையிலிருந்து
முகிழ்க்கும் இந்த வாசனையின் பெயர் என்னவோ, அதுதான் இப்படைப்புகளின்
ஆதாரம். - களந்தை பீர்முகம்மது