book

அடியும் முடியும்

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. கைலாசபதி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :261
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789352440955
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

இறைவனின் அடியும் மூடியும் காண இயலாதென்பது நம்பிக்கை. இறைவன் படைத்த எதனையும் எல்லை காண இயலாதென்பது உட்பொருள். இடையறாமல் முயன்றால் எப்பொருளாயினும் எல்லை காணலாம் என்பது ஆராய்ச்சி.
‘காலத்தோடு கற்பனை கடந்த’ கடவுளை வாழ்த்தும்போது காலத்தின் சாயல் படியாத கற்பனை இல்லை. கடவுளும் காலத்தைக் கடக்கவில்லை.
ஆதிகவி வான்மீகி முதல் அண்மைக்காலப் புனைகதையாசிரியர் வரை அகலிகை கதையைத் தத்தம் காலத்தில் நின்று அணுகியுள்ளார். இக்கதைகளினூடே மாறிவரும் கற்புநெறியைக் காணமுடிகிறது.
இவ்வாறெல்லாம் கோட்பாட்டுக் கண்கொண்டு கைலாசபதி தமிழிலக்கியத்தில் காணும் சில கருத்து மாற்றங்களை இந்நூலில் அலசி ஆராய்ந்துள்ளார்.