book

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

Puthumaipithan Sirukathaigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123432700
Out of Stock
Add to Alert List

இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என்கிற உயர்குடிப் புனிதக் கோட்பாடுகளை தகர்த்து - தாம் வாழும் காலத்தின் குரூரங்களையும், அவலங்களையும் காணாதது போல் கண்னை மூடிக்கொண்டு நாசுக்காக கடந்து சொல்லும் சமூக மனதைத் தன் கூர்மையான கதைகளால் அதிரச் செய்து - காண மறுத்த யதார்த்தங்களின் மீது ஒளியைப் பாய்ச்சி கவனப்படுத்திய மகத்தான  படைப்பாளி புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு இது.