விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி
₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஃபிராங்க் பெட்ஜர், நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :287
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788183223874
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cartஇப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:
உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி