நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு
₹299+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷாட் ஹெம்ஸ்டெட்டர், நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :269
பதிப்பு :2
Published on :2017
ISBN :9788183223386
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of StockAdd to Alert List
இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய, நடைமுறைக்கு உகந்த சுயபேச்சு உத்திகள், உங்கள் வாழ்க்கை மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும் உங்கள் கனவுகளை நனவாக்கவும் உதவும். தகவல்களை நமது மூளை எவ்வாறு பெறுகிறது, எப்படி அவற்றை ஏற்றுக் கொள்கிறது என்பது குறித்த நவீன அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான் சுயபேச்சு. இதில் கூறப்பட்டுள்ள புரட்சிகரமான உத்தியை உபயோகித்து, உங்கள் மூளையில் ஏற்கெனவே பதிவாகியுள்ள எதிர்மறைப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு துடிப்பான, நேர்மறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான தகவல்களை எப்படி அரியணை ஏற்றலாம் என்பதை இப்புத்தகம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.