கண்ணதாசன் ஒரு செப்பேடு
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.பி. சங்கரன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788184028348
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Add to Cartஆற்றும் கடமையை
மறக்காதே –
புயல்காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே –
நெஞ்சில்பொறுமை
இல்லாதவர் தூற்றட்டுமே!
எடுத்ததற் கெல்லாம் பயந்தவன் முன்னே எலியும் புலியாகும் – கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னேபுலியும் எலியாகும்!
வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே தோல்வியும் தொடர்ந்து வரும் – நீ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே தொடர்ந்தொரு வெற்றி வரும்!…