மருந்தும்.. மகத்துவமும்...!
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கு. கணேசன்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :263
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194015468
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartநம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும்
மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள
கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான்
இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே
நறுக்கென்று நமக்கு அவசியமான ஒரு ஊசியையும் போட்டுவிடுகிறார்
-டாக்டர் கு.கணேசன்.