"என் கதை உன் கதை உங்கள் கதை" என்னும் பாணியிலே தன்
பிறப்பு வளர்ப்பு வாழ்ந்த விதம் இவை பற்றிக் கூறுவதன்வழி தனது தலித்
இனத்தின் வரலாற்றையே படம் பிடித்துக் காட்டுகிறார் இன்நூல் ஆசிரியர்.
தலித் மக்களுக்கு தமிழகக் கத்தோலிக்க திருச்சபையிலே இழைக்கப்பட்டு வரும்
அநீதிகளைக் கண்டு குமுறும் நாம் அவற்றின் வரலாற்றுப் பின்னணியை ஒரு சிறிது
அறிவதற்கும் இந்நூல் தூணை நிற்கும்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கருக்கு, பாமா, Bhama, Novel, நாவல் , Bhama Novel, பாமா நாவல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Bhama books, buy New century book house books online, buy tamil book.