தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. மீனாட்சிசுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417479
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், அணுகுமுறை
Add to Cartதமிழ் செம்மொழி என்னும் நிலை ஏற்பு அறிவிக்கப்படும் முன்னரே தொலைநோக்குடன் தமிழில் உள்ள செம்மொழிக் கூறுகளை ஆய்ந்து எடுத்துச் சொல்லிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. சங்க இலக்கியத்திற்குப் புதிய கொள்கை, புதிய அணுகுமுறை, குறிப்பாகத் தொல்காப்பிய ஒளியில் பத்துரை வரைய வேண்டியதன் தேவையை இந்நூல் வற்புறுத்துகின்றது.