கலைஞரின் சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைஞர் மு. கருணாநிதி
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :2
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
முதலாளித்துவத்தின்
உடம்புக்குள் உணவாகச் செல்லுகிற தொழிலாளர் வர்க்கம் தேவையான இரத்தத்தை
அளித்துவிட்டுக் கழிவுப் பொருளாக வெளியேறுகிறது.
தாயை ஒருவன் கற்பழிக்க முயல்வதைக் கண்டும், காணாததுபோல ஒரு மகன் இருப்பானேயானால், அவன் தனது தாய் மொழியைப் பிறமொழி அடிமை கொள்வதையும் பொறுத்துக் கொண்டுதான் இருப்பான்.
உலகைத் திருத்தும் உத்தமன் என்று ஒருவன் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டான். அவன் வீட்டு நிலைக் கண்ணாடிக்கு ரசம் பூசப்படவில்லை . காரணம் : அவன் முகம் அதில் தெரிந்துவிடும் என்பதுதான்!