திருவருள் ஓங்கும் திவ்விய ஸ்தலங்கள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.எஸ். வெங்கடேசன்
பதிப்பகம் :மெய்யம்மை நிலையம்
Publisher :Meyyammai Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
திருத்தலங்கள் தரிசனம் நம் உடலின் பஞ்சபூதங்களை நன்கு இயக்கும் சக்திமிக்கவை.
வழிபாட்டு
முறைகளில் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதே சிறந்தது. நாம் அமைதியான
வாழ்வைப் பெறுவதற்காக, திருத்தலங்களின் தரிசனம் அவசியம். இறைவன் எங்கும்
நீக்கமற நிறைந்திருப்பினும், நல் சக்திகள் குவியும் வகையில் ஒவ்வொரு
திருத்தலங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் கோவிலுக்கு சென்று வந்தால்
நம்மையும் அறியாமல் மனம் சாந்தி கொள்கிறது, எண்ணங்கள் மாறுகின்றன.
திருத்தலங்கள் தரிசனம் நவகிரஹ தோஷத்தினை போக்கும் வல்லமையுடையது. நம்
கண்ணுக்கு புலப்படா சித்தர்களின் ஆசியும் நமக்கு திருத்தலங்கள் தரிசனம்
பெற்று தரும்.
இறையருளைப் பெற்று இன்புறுவோம்!