தேசம்மா
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. அரவிந்த குமார்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :149
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194395621
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartமாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களுடனும் வாழும்
வாய்ப்புக் கிடைக்கப்பெற்றவர் அரவிந்த் குமார். இதன் பிரதிபலிப்பை
இக்கதைகளில் காணலாம்.எங்கிருந்தாலும் மனிதர்களின் தேட்டமும் ஆர்வமும்
என்னென்ன வாய் இருக்கின்றன வென்பதை இக்கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை
முயற்சியிலும் கண்டடைகின்ற உண்மைகளுக்கு விசுவாசமாய் இருக்க முனைகிற
பாத்திரங்கள் இங்கே நிறைய அன்பையும் உறவையும் மாத்திரமல்ல, வக்கிரங்களையும்
கைமாற்றிக் கொடுக்கின்றவர் களோடும் நாம் ஓட்டி உறவாடிக்கொண்டிருக்கிறோம்;
அத்தகைய நிர்ப்பந்தங்களைக் கதைகளாக்கியிருக் கிறார் ஆசிரியர். மீற முயலாமலே
மீறிச்செல்வதும் மீறிச்செல்ல முயன்றாலும் மடங்கி விழுவதுமென நம்மிடையே
நிகழ்கிற ரசவாதங்களே 'தேசம்மா',