book

சக்கரவாளம்

₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கணேஷ் வெங்கட்ராமன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :371
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194302797
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

சமத்துவத்தை முன்மொழியும் பௌத்தம் ஒரு பெருங்கடல் தமிழ் , பாலி , பிராகிருதம் , சமஸ்கிருதம் , சீனம் , ஜப்பான் , திபெத் , கொரியன் , சிங்களம் , ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. இந்நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன் நம் பௌத்த அறிவு மேலும் விரிய உதவுவதுடன் வாசிப்பின் மகிழ்வையும் இந்நூல் தூண்டிவிடுகிறது.