ப்ளக் ப்ளக் ப்ளக்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராணிதிலக்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194302759
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartகவிதை சட்டென்று பிறக்கிறது ஒரு செடியைப்போல காற்றில் எந்தப் பக்கமும்
அசைவதுபோல் கவிதை நகர்கிறது. கற்பனையாக , காட்சியாக , மனசாட்சியாக ,
தனித்து அலையும் பைத்தியத்தின் காலடியாக , குற்ற உணர்வாக , உருவகமாகவும் ,
படிமமாகவும் அமையும் இக்கவிதைகள் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகச்
சொல்கின்றன எளிமையாகவும் பூடகமாகவும் கூழாங்கல்லாக மாற விரும்பும் ஒரு
பைத்தியத்தின் சின்னஞ்சிறு புன்னகையே இக்கவிதைகள்.