ஆயிரம் சூரியப் பேரொளி
₹499+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷஹிதா, காலித் ஹுசைனி
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :504
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387333819
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartபதினைந்தே வயதினளான மரியம் நஷீதுக்கும் மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு
அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த
பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையே தாய்-மகளினதை ஒத்த
நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க வாழ்கை
பட்டினிக்கும், கொடுங்கோலாட்சிக்கும், அச்சத்துக்கும் இடையில் அலைவுறுவதாக
மாறிப் போகிறது ஆனாலும் அன்பு மனிதர்களை எதிர்பாராத வகைகளில் சொற்களில்
செயற்கரிய காரியங்களைச் சாதிக்கவைத்து எல்லாத் தடைகளையும்
தகர்க்கச்செய்கிறது.