வைக்கம் போராட்டம்
₹390+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. அதியமான்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :646
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789389820256
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
வைக்கம் என்பது வெறும் ஓர் ஊரின் பெயரல்ல; அது ஓர் அடையாளம்.
தாழ்த்தப்பட்டோர் சமஉரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலைவரான
பெரியார் கேரளர்களின் அழைப்பின் பேரில் சென்று துடைத்தார். வைக்கத்தைச்
சமூக நீதியின் அடையாளமாக்கிவிட்ட பெரியார் அங்குபோளிணி அப்படி என்ன
செளிணிதார்? கடுங்காவல் தண்டனையைச் சிறையில் அனுபவித்தவர் பெரியார்
மட்டுமே. இருமுறை சிறை சென்றார். வைக்கத்தில் கழித்த 141 நாளில் சிறையில்
74 நாஷீமீ இருந்தார். இங்ஙனம், இதுவரை ஆளிணிவுலகம் காணாத புதிய ஆதாரங்களோடு
வைக்கம் போராட்டத்தின் முழு விவரப் பின்னணியில் பெரியார், காந்தி
பங்களிப்புகளைத் தரும் முதல் நூல் இது.