அரூ அறிவியல் சிறுகதைகள் 2019
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரூ
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789384598822
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartசென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும்
உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல்
நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.
அரூ கனவுருப்புனைவு சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ் , சிறுகதைகள், குறுங்கதைகள் ,ஓவியங்கள் , புகைப்படங்கள் ,காமிக்ஸ், நடனம் ,இசை என அத்தனை கலை வடிவங்களுக்குமான களம். எவ்வகைமையிலும் வடிவிலும் அடங்காத பரீட்சார்ந்தக் கலைப் படைப்புகளையும் அரா வெளியிடும்.