book

ஒரு தாத்தாவும் எருமையும்

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாமா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :238
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973861
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் பாமா சாதியச் சமூகத்தால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமைகளையும் விரித்தெழுதிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு இது.