book

நம் வீட்டு மாடித் தோட்டம்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.கீ.ஆ. சண்முகசுந்தரம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788184028577
குறிச்சொற்கள் :2020 வெளியீடு
Add to Cart

வீட்டுத் தோட்டத்தில் சில நுட்பங்களைக் கையாண்டாலே நம்ம வீட்டுக்குத் தேவையான காய்கறித் தேவையை பூர்த்தி செஞ்சுடலாம். கீரை 45 நாள் பயிர். பொன்னாங்கண்ணி மாதிரியான சில கீரை வகைகள் மூணு வருசம் வரைக்கும் பலன் தரும். சாதாரண வெண்டை 120 நாள் பயிர். நாட்டு வெண்டையா இருந்தா 6 மாசம்வரை மகசூல் எடுக்கலாம். இயற்கை விவசாயம்தான் வீட்டுத் தோட்டத்தோட அடிப்படை. அதனால் நம்மளோட முக்கியமான அறுவடையே குடும்பத்தோட ஆரோக்கியம்தான். ஒருதடவை நட்ட வழுதலங்காய் அஞ்சு வருசம் வரைக்கும் மகசூல் கொடுக்கும்.என்னோட வீட்டில் கால்நடை வளர்க்க இடமில்லை. அதனால் மாட்டுச் சாணம், கோமியத்தை வெளியில் இருந்து வாங்கி வீட்டுத்தோட்டத்துக்கு உரமாக்கிடுவேன். அழுகிப்போன வாழைப்பழத்தை அதன் தோலோடு சேர்த்து, மோரில் ஊறப்போட்டு பழக்காடியாக்கியும் செடிகளுக்குத் தெளிப்பேன். இது நல்ல வளர்ச்சியூக்கியா இருக்கும்