book

நயத்தகு நாகரிகம்

Nayathagu Nagarigam

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

நாகரிகம் என்பது வெளிதோற்றத்தில் அமைவது அல்ல.அது உள்மையத்தின் மென்மையை உள்ளடக்கியது.இவர் இன்னும் சிறிதுநேரம் இங்கிருந்தால் நன்றாக இருக்குமே என்கின்ற உணர்வை நாம் செல்கின்ற இடங்களிலெல்லாம் ஏற்படுத்தினால் நாம் நயத்தகு நாகரிகம் உள்ளவர்கள்.