புதிய கல்விக் கொள்கை 2020 வரமா? சாபமா?
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். ரங்கராஜ் பாண்டே
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194733089
Add to Cartஊடகவியலாளர் திருரங்கராஜ் பாண்டே அவர்கள் எழுதிய 'புதிய கல்விக்கொள்கை -2020 என்ற நூலினை வாசித்தேன். புதிய கல்விக்கொள்கை இந்தியை திணிக்கிறதா? என்ற சர்ச்சைக்குரிய பிரச்சனையை அவர் ஏதார்த்தமாக அணுகிய விதம் , அரசின் நிலைப்பாடு ,மக்கள் எதை விரும்புகிறார்கள் , பற்றி விவரங்கள் என்ன சொல்கின்றன எபன்பதைப் பற்றி அலச ஆரம்பித்து , நீட் தேர்வு குறித்த சாதக பாதகங்களையும் அலசி ஆராய்ந்ததுடன் புதிய கல்விக்கொள்கையில் தமிழ் மொழியின் மான்பைக் குறைக்கும் வகையில் கூறப்படவில்லை என்றும் வாதிட்டுள்ளார். என் முதல் புத்தகம் மொழி பற்றியும் ,கல்வி பற்றியும் , தமிழ் பற்றியுமாக ஆனது. எதேச்சையாக கிடைத்த மகிழ்ச்சி , என்னதான் டிஜிட்டல் யுகமாக இருந்தாலும் திரும்பிப் பார்க்கவும் , திருப்பிப்பார்க்கவும் ஆதாரமாகவும் ஆவணமாகவும் புத்தகங்களே நிற்கின்றன - இதுவரையும் - இனியும்