book

வளம் தரும் மரங்கள் பாகம் - 3

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். மணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :276
பதிப்பு :3
Published on :2020
ISBN :9788123400495
Add to Cart

தரிசு நிலங்களைப் பயன்படுத்தும் வழிமுறை, அவலமாகி வரும் சுற்றுப்புறச் சூழ்நிலைச் சீர்கேட்டிற்கு ஒரு வேகத்தடை , உண்பதற்கும், உபயோகிப்பதற்கும் ஏற்ற பொருட்கள் உற்பத்தி! உழைத்து ஊதியம் பெறுவதற்கான தொழில் வாய்ப்பு: எனப்பல அம்சங்கள், ஆதாரத்துடன் இடம் பெறுகின்றன. விண்ணைத் தொடும் தருவை, மண்ணுலக தருமத்துடன் இணைத்து, அருமையான அணிந்துரையை அருளிய, ஓய்வு பெற்ற தமிழக விதைச் சான்று இயக்குநர் திரு. சு.விநாயகம் அவர்களுக்கு எங்களது உளமார்ந்த நன்றி. அன்னார் எங்களது குரு: தொடர்ந்து அவரது அறிவுரைகளும் கிடைத்து வருவது எங்களுடைய பாக்கியமாகக் கருதுகிறோம். இத்தகவல்களைத் தந்த பல்வேறு ஆராய்ச்சியாளர்கள். நிபுணர்கள், தகவல் சேகரிப்பாளர்கள், பிரகரிப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும் எங்களது நன்றி. .