book

ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுந்தரசீனிவாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414102
குறிச்சொற்கள் :அகாரதி, தகவல்கள், பொக்கிஷம்
Add to Cart

புத்தம் புதிய கலைகள் பஞ்ச பூதங்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருதுமேற்கே, அம்மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.என்று பாடினார் மகாகவி பாரதி, எனவே பிற தமிழ் மொழியில்பெயர்த்தல் வேண்டும் என்று அறிவுறுத்தினார் பாரதி. அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு சிறப்பான அறிவியல் அகாரதிகள் தேவை. அந்த அடிப்படையில் இந்த நூல் மிகுந்த பயனளிக்கும். இதிலுள்ள சொற்கள் மூதறிஞர் மூர்த்தி முதலான அறிவியல் அறிஞர்களாலும் அரசு நிறுவனல்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. இயற்பியல், வேதியியல். உயிரியல் ஆகிய பிரிவுகளைக் கொண்டது இந்நூல். படித்து பயன்பெறுக. -பதிப்பகத்தார்.