book

1984

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மஹாரதி, ஜார்ஜ் ஆர்வெல்
பதிப்பகம் :Fingerprint Publishing
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789389931839
Add to Cart

ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார் ஜார்ஜ்