உங்களுக்கு நீங்களே வைத்தியர்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆன்விக்டோர்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2021
Add to Cartஇவற்றை படித்து முடித்த பின்னால் நீங்களும் ஒரு வைத்தியராக இருப்பீர்கள் தானே...
அப்படி ஒரு அற்புதமான பதிவுதான் இது
முதலில் மனிதன் நோய் இல்லாமல் இருப்பதற்கும் நோயுடன் இருப்பதற்கும் என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும்
கண்டறிவதற்காக சித்தர்கள் சொன்ன சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம்
வாதம், பித்தம் ,சிலேத்துமம் எனும் முக்குணங்களும் நமது உடலில் மாறுபடாமல் இருந்தால் நமக்கு எந்த நோயும் வருவதில்லை
இந்தக் குணங்களில் மாறுபாடு ஏற்பட்டு விட்டால் அனைத்து நோய்களும் நமக்குள்ளே வந்துவிடுகிறது
முக்குணங்கள் மாறுபாட்டால் தான் நோய்கள் வருகின்றது என்பதனை அறிந்து
கொண்டோம் எனவே நமது உடலில் முக்குணங்களில் எது ஒன்று அதிகமாக உள்ளது என்பதை
அறிந்து கொண்டால் போதும் அடுத்த நொடியே நமக்கு நாமே வைத்தியம் செய்து
கொள்ள தயாராகி விடுவோம்
அதற்கான வழிகள்
நமது உடலில் வாதத்தின் (வாயு) குணங்கள் அதிகரித்து இருந்தால்