book

ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக அணைத்துக்கொள்

₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வளன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789385104404
Add to Cart

ஒரு உலகளாவிய பண்பாட்டுச்சூழலில் வாழும் நாம் பரந்துபட்ட கலை – இலக்கிய – வாழ்வியல் அனுபங்களை எதிர்கொள்கிறோம். அமெரிக்காவில் வசிக்கும் வளன் மேற்குலக கலாச்சாரம், வாழ்க்கை முறை, இசை, சினிமா குறித்து நாம் இதுவரை அறியாத சித்திரங்களைத் தருகிறார். வளனின் சுவாரசியமான நடை சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.