குமரன் சாலை
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரத்தினமூர்த்தி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :152
பதிப்பு :1
ISBN :9789387636330
Add to Cartபனியன் நகரமான திருப்பூரில், ஒரு சராசரி மனிதன் தன் வாழ்வில் எத்தனை அனுபவங்களை சந்திக்கிறான் என்பதையும், தொழில் சார்ந்த நுட்பங்கள் பொருளாதார அளவில் எத்தனை ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன. என்பதையும் மிக நேர்த்தியாக எடுத்துரைக்கிறது இந்த நாவல்.ஒரு படி ஏறினால் நூறு பாடி இறக்கும் பரமபத விளையாட்டுப் - போலான பின்னலாடைத் தொழிலில் கிடைக்கும் அனுசுடலம் பல கோடி டாலர் என்று சொல்வதைவிட புதிய புதிய ... அனுபவங்களும் சவால்களுமே மிக அதிகம் என்று சொல்லும் வேளையில் இடைவிடாத போராட்டங்களும் மிகத் துரிதமாள. திட்டமிடல்களும் நேரம் காலம் பார்க்காத உழைப்பும்தான் திருப்பூரை மென்மேலும் வளர்த்துக்கொண்டே இருக்கிறது ! என்றும் பதிவு செய்கிறார் இந்த நாவலின் ஆசிரியர் ரத்தின மூர்த்தி