book

தொல்காப்பிய உரைத்தொகை 17 - பொருளதிகாரம் பேராசிரியம் 1

₹800
எழுத்தாளர் :சி. கணேசையர்
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :512
பதிப்பு :1
Add to Cart

தொல்காப்பிய நூலுக்குச் சிறப்புப் பாயிரம் இயற்றியவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியருடன் பயின்றவர். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்குச் சமகாலத்து நூல். தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியமும்) கண்டிருந்தார். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை  என்று பொருத்தியது.