book

மண்ணும் மக்களும்

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

சமூக பிரச்சினைகள் தொடர்பான இவரது கட்டுரைகள், வாசகர்களால் உற்று நோக்கப்படுவை. மனித உரிமை மீறல் தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகள் பல, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இதழியல் தொடர்பாக வகுப்புகளையும் நடத்தி வருகிறார். நேர்மையான அறநெறி நிறைந்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட “மேம்பாட்டுக்கான இதழியல்” அமைப்பின் தலைவரும்கூட இன்றைய வளரும் பத்திரிக்கையாளர்கள் பலருக்கும் முன்னோடி, வழிகாட்டியாகவும் இருப்பவர்.