book

ரமணரின் பார்வையில் நான் யார்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அபிநவ ராஜகோபாலன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388428255
Add to Cart

பகவான் ரமண மகரிஷி அருளிய நான் யார் என்னும் ஞான விசாரம் சம்பந்தமான அந்தப் புத்தகம் என்னுள் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டு வருகிறது.நான் யார் என்னும் ஞான விசாரம் மூலம் தன்னை அறிந்து கொண்டவன் ஞானி என்று பகவான் கூறி இருக்கிறார்.

நான் என்னை இதுவரை அறியவில்லை ஆனால் அந்தப் பாதை என்னுள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியுள்ளது.

எண்ணங்கள் அலைமோதி மனம் நிம்மதி இல்லாமல் இருக்கும்போது நான் யார் என்னும் சில நிமிட விசாரம் அனைத்து எண்ணங்களையும் பஸ்பமாக்கி விடுவதை நான் உணர்ந்து இருக்கிறேன்.

இரவில் தூக்கம் இல்லாமல் இருக்கும்போது எண்ணங்கள் தானே தலைதூக்கும் அது மாதிரி சூழலில் நான் யார் எண்ணம் விசாரம் நமக்கு நல்ல நித்திரையை அதிகபட்சம் 20 நிமிடங்களுக்குள் கொடுப்பதை நான் பலநேரங்களில் கண்டு வியந்திருக்கிறேன்.