தேவாரத் தேன்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுதா சேஷையன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
ISBN :9788183797221
Add to Cartதேவாரப் பாடல்களைப் பயில்வது சுகம் அவற்றின் பொருள் தேடி.நயம் நாடி உள்ளத்துக்குள் இட்டு ஊனில் கலந்து பலவிதமாக சிந்திப்பது மற்றொரு சுகம் குறிப்பிட்ட இதழுக்கான குறிப்பிட்டப் பாடலைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேவாரத் திருமுறைகள் ஏழையும் குடைந்து குடைந்து துளைத்தாடுதல் பிறிதொரு சுகம்.