லேனா தமிழ்வாணனின் 250 ஒரு பக்கக் கட்டுரைகள்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லேனா தமிழ்வாணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :448
பதிப்பு :1
Add to Cartவசதி படைத்த பலரிடம் ஓர் இழிகுணம் இருக்கிறது. பிறருடைய இயலாமைகளையும் ஏழ்மையையும் தனிப்பட்ட முறையிலோ பலர் முன்னிலையிலோ சுட்டிக்காட்டி உள்ளே உள்ள மன அரிப்பைச் சொரிந்து கொள்வதையே இப்படிக் குறிப்பிடுகிறேன். சிலர் இன்னும் மோசம். தன் இயலாமைகள் ஒருபுறம் இருக்கப் பிறரது இயலாமையைச் சுட்டிக்காட்டி மகிழ்கிறார்கள்.