பெருவாசகம்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மல்லிகா அன்பழகன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :46
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391561154
Add to Cartபிரபஞ்சத்தை உருவாக்கிய 'பெரியவனை' போற்றிடும் ஒவ்வொரு வார்த்தைகளும், வரிகளும் பெரியவையே. ஆதலால் பெருவுடையானை ஏற்றி எழுதிடும் இந்நூல் பெருவாசகமே. மாணிக்கவாசகரே எனை மனதார மன்னிப்பீராக. ஆன்றோர்களும், கவிப்பெரு மக்களும் பிழை பொறுத்தருள்வாராக. சரிபாதியை சக்திக்கு சமமாகத் தந்த சாம்பசிவனே, நான் ஒரு பெண்மையாய் உனைப் புகழ்ந்து பாடுவதில் பெருமிதம் கொள்கிறேன். சிவம் என்ற மலரை நினைவென்ற வாசனையால் அனைவரும் நுகரும்பொழுது அகிலத்தில் ஆனந்தம் நிலைத்திடுமே.