மஹாபாரதம் பேசுகிறது - பாகம் 1, 2
₹950
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1305
பதிப்பு :23
Out of StockAdd to Alert List
துக்ளக் பத்திரிக்கையில் தொடராக வெளியான ‘மஹாபாரதம் பேசுகிறது’ என்ற இந்த வியாச பாரத சுருக்கம் புத்தகமாக வெளிவந்தது. இது புராணக்கதைகளை உள்ளடக்கியுள்ளது.