book

யார் பெறுவார் இந்த அரியாசனம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Add to Cart

குடும்பம், காதல், மர்மம், திகில், நகைச்சுவை, சரித்திரம் போன்ற பலதரப்பட்ட புத்தகங்களை படித்திருக்கிறோம்.ஆனால் இப்புத்தகம் ஒரு வித்தியாசமான கற்பனை அரசியல் தொடர் தொகுப்பு. கரு கற்பனை. கதாபாத்திரங்கள் கற்பனை அல்ல நமக்கு பரிச்சியமானவர்கள். பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி பணத்தை வாரியிறைத்து வெற்றி பெற்ற பின் அடுத்த தேர்தல் வரை வாக்காளர்களை அலட்சியப்படுத்தும் கொடுமை நம் இந்திய ஜனநாயகத்தில் சகஜம்.