book

கியூபா: மேற்குலகின் விடிவெள்ளி

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சே.கோச்சடை,அமரந்த்தா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :65
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417993
குறிச்சொற்கள் :புரட்சி, சரித்திரம், பிரச்சினை, போர், கியூபா
Add to Cart

இரண்டாம் உலகப் போருக்குப் பின் புயல் வீசிய நாட்களில் கியூபப் புரட்சியின் முழக்கம் உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்களுக்கு உத்வேகமளித்தது. தொடக்க நாட்களில் அப்புரட்சி ஒரு தேசியப் புரட்சியாக இருந்தது. அமெரிக்கப் பேரரசின் கால்களுக்குக் கீழிருந்து கியூபா புதுக்காலனியை அமெரிக்க இதயத்தின் மீது ஈட்டி எறிந்தது. சோசலிசத்தைக் கொண்டு வராத எந்தவொரு தேசிய விடுதலையும் உண்மையான தேசிய விடுதலையாக இருக்கவியலாது என்பார் அமில்கர் கப்ரால். அவ்வகையில் பின்வந்த நாட்களில் கியூபப் புரட்சி 'சோசலிசக் கியூபா'வைப் படைத்து, கட்டிக் காப்பாற்றி வருகின்றது.