நினைவாற்றல் மேம்பட வழி
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெரு. மதியழகன்
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :8
Published on :2009
குறிச்சொற்கள் :சிந்தனை, முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cartபார்த்ததை,படித்ததை, அறிந்ததை,தெரிந்ததை நினைவில் வைத்து உரிய இடத்தில் பயன்படுத்தி வெற்றி காண்பவரையே உலகம் அறிவாளி என்கிறது.
எனவே, வெற்றியாளர்களாக சாதனை படைக்க நினைவாற்றல் ஓர் அடிப்படைத் தகுதியாகும். குறிப்பாக மாணவர்களுக்கு இது மிகமிகத் தேவை.
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வழிகாட்ட வேண்டி மாணவர்களிடமிருந்து வந்த கடிதங்களே இந்த நூல் எழுதக் காரணமாக அமைந்தன.