book

சதாசிவ பிரம்மேந்திரர் வரலாறும் உபதேசங்களும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Add to Cart

ஆலயங்களுக்குச் சென்று, ஆண்டவனைத் தரிசனம் செய்து விட்டு வந்துவிட முடியும் முயற்சி செய்தால்! ஆனால் மகான்களின் தரிசனமோ அவர்களின் அதிஷ்டான/பிருந்தாவன தரிசனமோ, அந்த மகான்களின் அருள் பூரணமாக இருந்தால்தான் கிடைக்கும்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் , அடியேன் நெரூர் சென்று, அங்கே ஶ்ரீசதாசிவப் பிரம்மேந்திராளை தரிசனம் செய்ததும். அடியேன் அம்மகானை  நினைக்கக்கூட இல்லை. திடீரென்று ஒருநாள், அடியேனின் மாணவ  மணி, ''ஸ்வாமி ! நாளக்கி நெரூர் போறோம். ஶ்ரீ சதாசிவப்பிரம்மேந்திராளை தரிசனம் பண்றோம்'' என்று சொல்லி,  வலுக்கட்டாயமாக இழுத்துப் போனார்.